மத்திய அமைச்சர் அமித்ஷா "ரோட் ஷோ" - குஜராத்தில் கடல் போல் திரண்ட தொண்டர்கள்

x

மத்திய அமைச்சர் அமித்ஷா "ரோட் ஷோ" - குஜராத்தில் கடல் போல் திரண்ட தொண்டர்கள்

#gujarat #amitshah #thanthitv #elections2024 #loksabhaelection2024

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சனந்த் நகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ரோட் ஷோ நடத்தினார்... நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தான் போட்டியிடும் காந்தி நகரில் நாளை அமித்ஷா வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார்... இந்நிலையில், சனந்த் நகரில் அமித்ஷா நடத்திய வாகன பேரணியில் ஏராளமான பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்