#BREAKING || வானத்தில் திணறிய 167 பயணிகளின் மூச்சு.. அடுத்தநொடி..

x

திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஏர் இந்தியா விமானம் திருச்சியில் அவசரமாக தரையிறக்கம். நடுவானில் காற்றழுத்த குறைபாடு காரணமாக IX 934 விமானம் அவசரமாக தரையிறங்கியது. விமானத்தில் 167 பயணிகள் இருந்த நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக தகவல்.


Next Story

மேலும் செய்திகள்