#BREAKING || சத்தீஸ்கரில் இன்று..2ம் கட்ட வாக்குப்பதிவு..பரபரக்கும் அரசியல் களம்..| India

x

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 70 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு/20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 7ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது/2ம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 70 தொகுதிகளில் மொத்தம் 958 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்/2ம் கட்ட தேர்தல் - 18,833 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன/சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், துணை முதல்வர் சிங் தேவ் உள்ளிட்டோர் 2ம் கட்ட தேர்தல் களத்தில் உள்ளனர்//4/சத்தீஸ்கர் 2ம் கட்ட தேர்தல் - வாக்குப்பதிவு


Next Story

மேலும் செய்திகள்