#JUSTIN | இந்திய அளவில் ட்ரெண்டாகி வரும் - 'we want group 2 results'

x

இந்திய அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வரும் we want group 2 results

குரூப் 2 முதன்மை தேர்வுகளை வெளியிட வேண்டும் என்கின்ற முழக்கத்துடன் we want group 2 results என்கிற

ஹேஷ் டே க் x தளத்தில் இந்திய அளவில் தற்பொழுது ட்ரண்டாகியுள்ளது

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் 10 மாதங்கள் கடந்தும் தற்போது வரை வெளியிடாத நிலையில் தேர்வர்கள் அரசு பணியாளர் தேர்வாணத்தின் நடவடிக்கையால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்...

இந்த நிலையில் நேற்றைய தினம் நிதித்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்கின்ற தேதி அரசு பணியாளர் தேர்வாணையத்தால் மாலைக்குள் அறிவிக்கப்படும் என்று நேற்று அறிவித்திருந்தார் ஆனால் அமைச்சர் சொன்னபடி எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை இதனால் அதிருப்தி அடைந்துள்ள தேர்வர்கள்

We want group results என்கிற ஹேஷ் டேக் கினை எக்ஸ் தளத்தில் இந்திய அளவில் ட்ரண்ட் ஆக்கியுள்ளனர்..


Next Story

மேலும் செய்திகள்