சபரிமலைக்கு வரும் சிறார்களுக்கு போலீசார் செய்த அசத்தல் சம்பவம் ..!

x
  • சபரிமலைக்கு வரும் சிறார்களுக்கு கையில் டேக் கட்டும் போலீஸ்
  • தந்தையின் பெயர், செல்போன் எண்ணுடன் டேக் அணிவிப்பு
  • டேக் கட்டியபின் பம்பையில் இருந்து மலையேற அனுமதி
  • கூட்டத்தில் காணாமல் போகும் பட்சத்தில் கண்டுபிடிக்க வாய்ப்பு
  • தரிசனம் செய்து மீண்டும் பம்பை வரும் வரை அணிய அறிவுறுத்தல்

Next Story

மேலும் செய்திகள்