டிராபிக் போலீஸை அடித்து உதைத்த பொதுமக்கள் - பரபரப்பு சம்பவம்

இன்று டெல்லி சங்கம்விஹார் பகுதியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் போக்குவரத்து நெரிசலை அகற்ற வந்தவருடன் பொதுமக்கள் சிலருடன் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது...
x

டிராபிக் போலீஸை அடித்து உதைத்த பொதுமக்கள் - பரபரப்பு சம்பவம்

இன்று டெல்லி சங்கம்விஹார் பகுதியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் போக்குவரத்து நெரிசலை அகற்ற வந்தவருடன் பொதுமக்கள் சிலருடன் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது பின்னர் காவலரை அவரது காலரில் இருந்து இழுத்து அறைந்து தாக்கியுள்ளனர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது மேலும் அந்த காவலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்