வானத்தில் வலிமையை பறைசாற்றிய இந்திய விமானப்படை

x

இந்திய விமானப்படையின் 91வது ஆண்டுவிழாவை கொண்டாடும் வகையில், மத்தியப்பிரதேசத்தில் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. மத்தியப்பிரதேச தலைநகர் போபாலில் உள்ள போஜ்தல் ஏரி பகுதியில், விமானப்படையின் வலிமையை பறைசாற்றும் வகையில், பாராசூட் உட்பட பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் வானில் அரங்கேறின. இதனை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டுரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்