திடீரென பிரேக் போட்ட ஓட்டுநர்.. மேலே இருந்து தவறி கீழே விழுந்த தெலங்கானா அமைச்சர் - அதிர்ச்சி காட்சி

x

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் அருகே பிரசார வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த அமைச்சர் கே.டி.ஆர், எம்.பி., சுரேஷ் ரெட்டி, எம்எல்ஏ ஜீவன் ரெட்டி ஆகியோர், ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்ததால் வாகனத்தில் இருந்து தவறி விழுந்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்