காருக்குள் கரிக்கட்டையாக கிடந்த உடல்..! -அரண்டு போன விளாத்திகுளம் - நம்பி சென்றவரை காணப் பொணமாக்கிய நால்வர் - குலை நடுங்க வைத்த கொடூர பின்னணி

x

கயிற்றால் பைனான்சியர் கழுத்தை இறுக்கி கொலை - காரில் வைத்து சடலத்தை எரித்த கொடூரம்

தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் எரிந்து கொண்டிருந்த காரை அணைத்த போலீசார்

முக்கால்வாசி எரிந்த நிலையில் உடலை மீட்டு அங்கேயே பரிசோதனை - கொலை செய்து எரித்தது அம்பலம்

முதலாளியிடம் இருந்து ரூ.2 லட்சம் கடன் வாங்கிய கார் ஓட்டுநர் - கடனை திருப்பிக் கேட்டதால் ஆத்திரம்

நண்பர்கள் உதவியுடன் முதலாளியை கொன்று, உடலை காரில் வைத்து எரித்தது அம்பலம்

ஓட்டுநர் உட்பட 4 பேர் கைது - பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்