எதிர்பாரா நேரம் வேகமாய் வந்த கார்..அடியில் சிக்கிய பெண்கள்..நொடியில் கடந்த சிறுமி

x

எதிர்பாரா நேரம் வேகமாய் வந்த கார்..அடியில் சிக்கிய பெண்கள்..நொடியில் கடந்த சிறுமி - துடிப்பை நிறுத்தும் திக்..திக்.. காட்சி

கோட்டயம் பகுதியில் நின்று கொண்டிருந்த கார் ஒன்று புறப்படும் தருவாயில் திடீரென வேகமெடுத்து, விபத்தை ஏற்படுத்தியது. இதில் சிறுமி ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்