டெல்லியின் தலையெழுத்தை மாற்றிய மசோதா... தமிழகத்திலிருந்து கொடுத்த ஆதரவு...

x

மாநிலங்களவையில் நடைபெற்ற டெல்லி அவசர சட்ட திருத்த மசோதாவின் மீது தமிழ் மாநில காங்கிரஸ் எம்.பி. ஜி.கே வாசன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக இந்த மசோதாவை ஆதரிப்பதாக குறிப்பிட்டார்.

தேச பாதுகாப்பு மற்றும் டெல்லியின் பாதுகாப்பு பொது ஒழுங்கு மற்றும் நிர்வாக முன்னேற்றம் போன்றவற்றுக்கு இந்த மசோதா அவசியம் என குறிப்பிட்ட ஜிகே வாசன், குறுகிய அரசியல் சந்தர்ப்பவாதம் நல்ல நிர்வாகம் மற்றும் தேசிய பாதுகாப்பு போன்றவற்றை முந்தி செல்ல முடியாது எனக் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்