எச்.டி.ரேவண்ணாவுக்கு எதிராக தலித் அமைப்பின் போராட்டம்

x

ஆபாச வீடியோ மற்றும் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட எச்.டி.ரேவண்ணாவுக்கு எதிராக, கர்நாடகாவில், தலித் அமைப்பின் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிக்கமகளூரில் உள்ள ஆசாத் பார்க் ஆன்லைன் சர்க்கிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஜேடிஎஸ் எம்எல்ஏ, எச்டி ரேவண்ணாவை கண்டித்தும், ஆபாச வீடியோ மற்றும் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட எச்டி ரேவண்ணாவின் உருவ பொம்மையை எரித்தும் முழக்கமிட்டனர். எச்டி ரேவண்ணாவை எம்எல்ஏ பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும், தலித் சங்கர்ஷ் சமிதி வலியுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்