மிமி சக்ரபோர்த்தி ராஜினாமா! வெளிவந்த முக்கிய காரணம்

x

மேற்குவங்கத்தில் ஜாதவ்பூர் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யும், நடிகையுமான மிமி சக்ரபோர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை மேற்கு வங்க முதல்வரும், கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியிடம் அளித்துள்ளார். எனினும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ராஜினாமா கடிதத்தை இன்னும் சமர்ப்பிக்கவில்லை. கட்சித் தலைமை மீதான அதிருப்தியால் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்