`பாஜக - கம்யூ.' ..`காங். - கம்யூ.' .. திடீர் மோதல் - MLA உள்பட 4 பேர் காயம்

x

மாவட்டத்திலும், தொடுபுழா, பெரும்பாவூர் பகுதிகளிலும் காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மாவேலிக்கரை பகுதியில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நெய்யாற்றின் கரை பகுதியில் கம்யூனிஸ்ட்- பாஜக தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்