`எந்த இடத்திலும் இஸ்லாமியர்கள் என கூறவில்லை' - கரு.நாகராஜன்

x

இஸ்லாமியர்கள் மீது வெறுப்பாக பேசி வருவதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், பிரதமர் மோடி, எந்த இடத்திலும் இஸ்லாமியர்கள் என கூறவில்லை என, பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்