பயங்கர நிலச்சரிவு.. சாலையை ஆக்கிரமித்த பாறைகள் - போக்குவரத்து துண்டிப்பு

கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவின் காரணமாக மலைப்பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது...
x

பயங்கர நிலச்சரிவு.. சாலையை ஆக்கிரமித்த பாறைகள் - போக்குவரத்து துண்டிப்பு

கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவின் காரணமாக மலைப்பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மானந்தவாடி - கண்ணனூர் செல்லும் மலைப்பாதையில், 24 மையில் என்ற பகுதியில், நிலச்சரிவு ஏற்பட்டு, 100 மீட்டர் நீளத்துக்கு பாறைகள் விழுந்துள்ளன. இதனால் மலைப்பதையில் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்