ஞானவாபி மசூதியில் சிவலிங்கம்- வெளியான முக்கிய தகவல் பரபரப்பில் காசி..!

x

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் சிவலிங்கத்தின் பழமையைக் கண்டறியும் 'கார்பன் டேட்டிங்' சோதனையை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்ய கோரி, இந்து தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. ஞானவாபி மசூதி கட்டப்படுவதற்கு முன் அங்கு பெரிய அளவிலான இந்து கோயில் கட்டுமானம் இருந்தது என தொல்லியல் துறை தாக்கல் செய்த ஆய்வறிக்கையில், அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்