தங்கம் விலை திடீர் உயர்வு

x

இன்று தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து,

46 ஆயிரத்து 680 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னையில்

கிராம் ஒன்று 5 ஆயிரத்து 835 ரூபாயாக விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றம் எதுவுமில்லாமல், கிராம், 80

ரூபாயாக விற்பனையாகிறது. டிசம்பர் 4இல், 47 ஆயிரத்து

80 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை,

பின்னர் படிப்படியாக குறைந்து, ஏற்ற இறக்கங்களுடன்

தொடர்கிறது.


Next Story

மேலும் செய்திகள்