நடுவானில் திடீர் கோளாறு... ராணுவ விமானம் கோர விபத்து - பீகாரில் திக் திக்

x

நடுவானில் திடீர் கோளாறு... ராணுவ விமானம் கோர விபத்து - பீகாரில் திக் திக்

பீகார் மாநிலம் கயாவில் ராணுவ பயிற்சி விமானம் விபத்து

இயந்திர கோளாறு காரணமாக கஞ்சன்பூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் தரையிறங்கிய விமானம்

ஒரு பெண் விமானி உட்பட இருவர் காயம்

கயாவில் உள்ள இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியின் சிறிய ரக பயிற்சி விமானம் விபத்து

விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்