நாளை இசை நிகழ்ச்சி.. பாடகர் ஹரிஹரன், நடிகை ரம்பா, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு , சாண்டி, புகழ் , பாலா பங்கேற்பு

x

இலங்கையில் நாளை நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சிக்காக திரைப்பட பாடகர் ஹரிகரன், நடிகை ரம்பா, நடன இயக்குனர் கலா உள்ளிட்டோர் யாழ்ப்பாணம் சென்றனர். யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அடைந்த திரைப்பட கலைஞர்களை விழா ஏற்பாட்டாளர்கள் அழைத்து சென்றனர். யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் திரைப்பட கலைஞர்கள் தமன்னா , ஐஸ்வர்யா ராஜேஷ் , யோகி பாபு , சாண்டி, புகழ் , பாலா உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்