இத்தனை கோடிகளா..? மது விற்பனை; மிதந்த கேரளா... மிரள வைத்த சேட்டன்கள்!

x
  • கேரளாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி மதுபான விற்பனை களைகட்டிய நிலையில், 3 நாட்களில் 155 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது.
  • ஞாயிற்றுக்கிழமையான நேற்று மட்டும் 70.73 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது.
  • மூன்று நாட்கள் மது விற்பனையில், சாலக்குடி பகுதியில் மட்டும் 63.85 லட்சம் ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகி மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது. சங்ஙனாசேரியில் 62.87 லட்சம் ரூபாய்க்கும், இரிஞ்ஞாலக்குடாவில் 62.31 லட்சம் ரூபாய்க்கும் மதுபானம் விற்பனையானது.

Next Story

மேலும் செய்திகள்