ஹிமாச்சலப்பிரதேசத்தில் மீண்டும் பனிப்பொழிவு சாலைகளில் பனிக்கட்டிகளை அகற்ற நடவடிக்கை

x

ஹிமாச்சலப்பிரதேசத்தில் மீண்டும் பனிப்பொழிவு நிலவுகிறது. ஹிமாச்சலப்பிரதேச மாநிலம் நவார் பகுதியில் சாலைகளை மூடும் அளவுக்கு பனிக்கட்டிகள் சூழ்ந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், பனிக்கட்டிகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்