மின்னல் வேகத்தில் மோதிய கார்கள்... சுக்குநூறாக அந்தரத்தில் பறந்த அதிர்ச்சி காட்சிகள்

x

தெலுங்கானா மாநிலம் சித்தி பேட்டை அருகே உள்ள கொண்ட பாக் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரை உடைத்து சாலையின் மறுபக்கம் சென்று கவிழ்ந்தது


Next Story

மேலும் செய்திகள்