உறைபனியில் குழந்தை போல் விளையாடிய சச்சின்.. வைரல் வீடியோ

x

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி மற்றும் மகளுடன் காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தொடர் பனிப்பொழிவால் திரும்பும் திசையெல்லாம் வெண்போர்வை போர்த்தியதுபோல் காணப்படும் காஷ்மீரின் ரம்மியமான பல்வேறு பகுதிகளுக்கு சச்சின் தனது குடும்பத்துடன் சென்று இயற்கை எழிலை ரசித்து வருகிறார். இந்நிலையில், பனியில் தனது மனைவி அஞ்சலி டெண்டுகருடன் இணைந்து சச்சின் விளையாடி மகிழ்ந்துள்ளார். இது தொடர்பான காட்சிகளையும் இன்ஸ்டாகிராமில் சச்சின் பகிர்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்