"ராஜினாமா செய்துவிட்டதாக பா.ஜ.க. வதந்தி" - ஹிமாச்சலப்பிரதேச முதல்வர் சுக்வீந்தர் விளக்கம்

x

தான் ராஜினாமா செய்துவிட்டதாக பா.ஜ.க. வதந்திகளை பரப்பி வருவதாக, ஹிமாச்சலப்பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சிங் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வில் சேர்க்க முயற்சி மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டினார். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒற்றுமையுடன் இருப்பதாகவும், பா.ஜ.க.வுக்கு வாக்களித்த சில எம்.எல்.ஏ.க்களும் தங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் சுக்வீந்தர்சிங் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்