"இனிமே ஈஸி தான்"..சாதனை படைத்த ஐ.சி.எம்.ஆர் | Himachal Pradesh | India

x

ஹிமாச்சலப்பிரதேசத்தில், கடினமான நிலப்பரப்பு கொண்ட பகுதிக்கு, ட்ரோன் மூலம் மருந்துப் பொருட்களை அனுப்பும் சோதனை முயற்சி நடைபெற்றது. மலைப்பகுதிகள், பள்ளத்தாக்குகள் அதிகம் கொண்ட ஹிமாச்சலப்பிரதேசத்தில், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொண்டு சேர்க்கும் வகையில், இந்திய மருத்துவக்கவுன்சில் சார்பில், ட்ரோன் மூலம் மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கும் சோதனை நடைபெற்றது. அதன்படி, கடுமையான நிலப்பரப்பை கொண்ட லாஹோல் ஸ்பிடி பகுதிக்கு ட்ரோன் மூலம் மருந்து கொண்டு செல்லப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்