தாயாகும் பிரபல நடிகை.. குறிப்பால் உணர்த்திய போட்டோ

x

பாலிவுட் நட்சத்திரங்களான ரன்வீர் சிங்-தீபிகா படுகோனே இணை விரைவில் தாய்-தந்தையாகவுள்ளனர்... ராம் லீலா திரைப்படத்தில் இணைந்து நடித்த போது இருவரும் காதல் வயப்பட்ட நிலையில், 2018ல் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்... சமீப நாட்களாகவே தீபிகா படுகோனே கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அதை அவரே தனது சமூக வலைதள பக்கம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்... ஆக வரப்போவது குட்டி ரன்வீரா அல்லது குட்டி தீபிகா படுகோனேவா என்பது வரும் செப்டம்பரில் தெரிய வரும்...


Next Story

மேலும் செய்திகள்