"விஷ...விபரீதம்.." - பிரபல யூடியூபர் கைது..! | Youtube | Police

x

"விஷ...விபரீதம்.." - பிரபல யூடியூபர் கைது..! | Youtube | Police

#Youtube #Vlog #Police #ViralVideo

யூடியூபர் எல்விஸ் யாதவை கைது செய்துள்ள காவல்துறையினர், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். பிரபல யூடியூபரும், ஹிந்தி பிக்பாஸ் சீசன்-2 வெற்றியாளருமான எல்விஸ் யாதவ், மீது பாம்பு மற்றும் விஷம் வைத்திருந்த‌தாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்