#Breaking : நள்ளிரவு முதல் மக்களுக்கு நற்செய்தி..! - பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

x

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு - மத்திய அரசு அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது

பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு

663 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது

பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைப்பு


Next Story

மேலும் செய்திகள்