ஆரஞ்சு அலர்ட்... பீதியில் 12 மாவட்டங்கள் கருணை காட்டாத வருணன் - கதறும் கடவுளின் தேசம்

x

கேரளாவில் தொடர் கனமழை பெய்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.. அது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்