வேத்வியாஸ் கோயிலில் ராகுல் காந்தி சாமி தரிசனம்

x

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டம் ரூர்கேலாவில் உள்ள வேத்வியாஸ் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்... இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின் ஒரு பகுதியாக ஒடிசாவில் மகாபாரதம் மற்றும் வேதங்களை இயற்றியதாக நம்பப்படும் வேத வியாச முனிவருக்கான புகழ்பெற்ற வேத்வியாஸ் கோயிலுக்குச் சென்ற அவர், அங்கு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார்...


Next Story

மேலும் செய்திகள்