`அடுத்த 100 நாட்கள்..' - மத்திய அரசு போட்ட பிளான்

x

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், வளர்ந்த இந்தியா-2047 தொலைநோக்கு ஆணத்திற்கான வழிமுறைகள் தயாரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன், அடுத்த ஐந்தாண்டுகளுக்கான விரிவான செயல்திட்டம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. வரும் மே மாதம், புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு அடுத்த 100 நாட்களுக்கான நிகழ்ச்சி நிரல் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்