என்ட்ரி கொடுக்கும் பிரதமர்.. மெட்ரோ ரயில் நிலையம் மூடப்பட்டதால் அவதியில் மக்கள்

x

மும்பையில் பிரதமர் மோடியின் சாலைப் பேரணிக்காக மெட்ரோ ரயில் நிலையம் மூடப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மும்பை கட்கோபார் பகுதியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி சாலை பேரணி மேற்கொண்டார். அவருடைய பேரணி செல்லும் வழித்தடங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து, தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், பயணிகள் சிரமத்திற்கும் ஆளாகினர்.


Next Story

மேலும் செய்திகள்