மெகா திருட்டு... ரூ.7000 கோடி அபராதம்..!"குற்றவாளி கூண்டில் கூகுள்" மொத்தமாக ஆப்பு வைத்த நீதிமன்றம்!

x

கூகுள் நிறுவனத்துக்கு 7000 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதித்து, கலிபோர்னிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது... கூகுளின் மீதான நீதிமன்றத்தின் இந்த பாய்ச்சலுக்கு காரணம் என்ன என்பதை பற்றி விளக்குகிறது இந்த சிறப்புத் தொகுப்பு....


Next Story

மேலும் செய்திகள்