கொளுந்துவிட்டு எரிந்த குடோன் பதைபதைக்கும் காட்சிகள்

x

மகாராஷ்டிரா மாநிலம் கோரேகான் பகுதியில், பழைய பொருட்கள் போடும் கிடங்கில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அணைக்கும் பணியில், பன்னிரெண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்