#Breaking : MP பதவி... L முருகன் மத்திய பிரதேசத்தில் போட்டி | L Murugan

x

ம.பி.யில் இருந்து மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிடுகிறார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்/மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக தேசிய தலைமை /மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிடுகிறார்/மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசாவில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள பாஜக///கோப்புக்காட்சி/3/மாநிலங்களவைக்கு எல்.முருகன் மீண்டும் போட்டி


Next Story

மேலும் செய்திகள்