மின்னல் வேகத்தில் நேருக்கு நேர் மோதிய கார்கள்... கண்முன் சுக்கு நூறான அதிர்ச்சி காட்சி

x

கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் வேகமாக சென்ற கார் எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. குறிப்பாக, விபத்தை ஏற்படுத்திய கார், அருகே சென்ற இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியது. இந்த விபத்தின் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்