இளசுகளுக்கு டஃப் கொடுத்து Vibe ஏற்றி விட்ட மூதாட்டி - வைரலாகும் மிரட்டல் வீடியோ

x

இளசுகளுக்கு டஃப் கொடுத்து Vibe ஏற்றி விட்ட மூதாட்டி - வைரலாகும் மிரட்டல் வீடியோ

கேரள மாநிலத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மூதாட்டி ஒருவர் இளம் பெண்களுக்கே சவால் விடும் வகையில் துள்ளல் நடனமாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகின்றன. அனைவரின் கண்களையும் ஈர்க்கும் வகையில் அசத்தல் நடனமாடிய மூதாட்டிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன...


Next Story

மேலும் செய்திகள்