கேரளாவில் மேலும் 115 பேருக்கு கொரோனா உறுதி | Kerala | Corona | Covid19

x

கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் கேரளாவில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 749 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் இந்த மாதம் கொரோனாவால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவல் அதிகரிப்பால் கேரளாவில் பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்