உயிரை எடுக்க `காற்று' வடிவில் வந்த எமன்... நொடியில் வந்து காப்பாற்றிய கடவுள் - வைரலாகும் வீடியோ

x

உயிரை எடுக்க `காற்று' வடிவில் வந்த எமன்... நொடியில் வந்து காப்பாற்றிய கடவுள் - வைரலாகும் வீடியோ

#kerala #cctv #viralvideo #women #bike #thanthitv

கேரள மாநிலம் மலப்புரத்தில், பெண் ஒருவர் மீது இரும்பு சீட் விழுந்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கரம்குளம் பரணிப்புழா சாலையில், பெண் ஒருவர் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் ஏறினார். அப்போது தலைக்கவசம் அணிந்த சில நொடிகளில், இரும்பு சீட் ஒன்று பறந்து வந்து, அந்த பெண்ணின் தலையில் விழுந்த‌து. தலைக்கவசம் அணிந்த‌தால் காயமன்றி தப்பிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்