மின்னல் வேகத்தில் வேன் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி... பலியான டிரைவர் - அதிர்ச்சி காட்சிகள்

x

காசர்கோடு அருகே மினி பிக்-அப் வேன் மீது லாரி மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலம் காசர்கோடு அருகே உள்ள குட்டிக்கோல் பகுதியில் மீன் ஏற்றி சென்ற மினி பிக்-அப் வேன் மீது எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் மினி பிக்கப் வேன் டிரைவர் பலியானார். தற்போது, விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்