#Breaking|| இந்தியாவை உலுக்கிய கேரளா குண்டுவெடிப்பு.. பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு.. அதிர்ச்சி தகவல்

x

களமசேரி குண்டுவெடிப்பில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றொரு பெண்ணும் உயிரிழப்பு இதனால் உயிர் இழப்பு எண்ணிக்கை நான்காக உயர்வு

61 வயதான மோளி ஜோயி என்ற பெண் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்

இதுவரை உயிரிழந்த அனைவரும் பெண்கள்

சம்பவம் நடைபெற்று எட்டாவது நாளில் நான்காவது உயிரிழப்பு


Next Story

மேலும் செய்திகள்