மின்னல் வேகத்தில் சீறிய பைக்...சட்டென குறுக்கே வந்த ஜீப் - நொடியில் நடந்த பயங்கரம்.. நடுங்க வைக்கும் வீடியோ

x

சாலை வளைவில் திரும்ப முயன்ற ஜீப்பால்.. பைக்கில் அதிவேகமாக வந்த இளைஞர் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின், வயநாடு கல்பட்டாவில் நடந்த இந்த விபத்தில், பைக்கில் 17 வயது சிறுவனுடன் வந்து கொண்டிருந்த ரிப்பன் பூக்குட்டியை சேர்ந்த முஹம்மது ரஃபி என்பவர் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானார். இதில், படுகாயமடைந்த முஹம்மது ரஃபி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், விபத்தின் சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்