திகாரில் கெஜ்ரிவால்...டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியா..? சுனிதா கெஜ்ரிவால் அவசர ஆலோசனை..!

x

திகாரில் கெஜ்ரிவால்...டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியா..? சுனிதா கெஜ்ரிவால் அவசர ஆலோசனை..!

#Delhi #President #AAP #Kejriwal #SunitaKejriwal

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவாலை, ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ-க்கள் சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்...

Vovt

இக்கூட்டத்தின் போது டெல்லி மக்கள் அனைவரும் அரவிந்த் கெஜ்ரிவால் பக்கம் நிற்பதாகவும், எந்த நிலையிலும் அவர் பதவி விலக வேண்டாமெனவும் அவர்கள் அறிவுறுத்தினர். மேலும், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களை பேரம் பேசி தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சித்து வருவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென பாஜகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்