பூஜைக்குப்பின் நெற்றியில் பொட்டு வைக்க மறுத்த கர்நாடக முதல்வர் - வைரலாகும் வீடியோ

x

கர்நாடகாவில் பூஜைக்கு பின்னர் நெற்றியில் பொட்டு வைக்க முதலமைச்சர் சித்தராமையா மறுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. விஜயநகர மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு விழாவில் முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டார். அப்போது பூஜை பூஜை நடைபெற்ற நிலையில், முதல்வருக்கு நெற்றியில் பொட்டு வைக்க அர்ச்சகர் முயன்றார். ஆனால், பொட்டு வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்று சித்தராமையா கூறியதால் அர்ச்சகர் அமைதியானார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.Thanthitv, karnataka ,cm ,chitharamaiya


Next Story

மேலும் செய்திகள்