டிக்கெட்டுக்கு ரூ.500 நோட்டை கொடுத்து எல்லை மீறி வாய் விட்ட பயணி...

x

டிக்கெட்டுக்கு ரூ.500 நோட்டை கொடுத்து எல்லை மீறி வாய் விட்ட பயணி...தாங்க முடியாமல் வெளுத்தெடுத்த பெண் நடத்துனர் - தீயாய் பரவும் காட்சிகள்... கர்நாடகாவின் விஜயப்பூர் மாவட்டத்தில் பெண் நடத்துனரை தகாத வார்த்தைகளால் திட்டிய , பயணியை, பெண் நடத்துநர் பொதுமக்கள் முன்னிலையில் புரட்டி எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது


Next Story

மேலும் செய்திகள்