JustIn || அமைச்சர் செந்தில் பாலாஜி மனு... நாள் குறித்த உச்சநீதிமன்றம்

x
  • அமைச்சர் செந்தில் பாலாஜி மனு - அமர்வு அறிவிப்பு
  • அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மேல்முறையீடு மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு அறிவிப்பு
  • உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கட்கிழமை விசாரிக்கிறது
  • சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர்

Next Story

மேலும் செய்திகள்