#JUSTIN : மாநகராட்சி அலுவலகத்தில் பற்றிய 'தீ' - சிக்கிய 7 பேர் பெங்களூருவில் பரபரப்பு

x

#JUSTIN : மாநகராட்சி அலுவலகத்தில் பற்றிய 'தீ' - சிக்கிய 7 பேர் பெங்களூருவில் பரபரப்பு


பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்தில் தீ விபத்து/பெங்களூரு/பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து- 7 பேர் காயம்/மாநகராட்சிக்கு பின்புறம் உள்ள தரக் கட்டுப்பாட்டுத் துறை, ஆய்வகத்தில் சில இயந்திரங்களை வைத்து பரிசோதனை/பரிசோதனையின்போது திடீரென வெடி விபத்து- அறைக்குள் இருந்த 7 அதிகாரிகள் காயம்/மற்ற அதிகாரிகள், பொதுமக்கள், அறையில் இருந்து 7 பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்/


Next Story

மேலும் செய்திகள்