விதவைக்கு வாரி இறைக்கப்பட்ட நகைகள்... கண்ணை மறைத்த காமவெறி - கோழிக்கறியால் ஸ்கெட்ச் போட்ட மகன்

x

கர்நாடகாவில் விதவை பெண்ணுடன் பழகுவதை கண்டித்த தாய், தந்தையை, மகன் விஷம் வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொலைக்கு பிறகு மகன் அரங்கேற்றிய நாடகாமும், அவர் போலீசில் சிக்கியது குறித்தும் விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...


Next Story

மேலும் செய்திகள்