`குளு குளு வெண்பனி போல'... விடாமல் கொட்டும் பனி - உறைய வைக்கும் குளிர்

x

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அதீத பனிப்பொழிவு காணப்படுகிறது... தோடா, பூஞ்ச் உள்ளிட்ட பல இடங்களில் கொட்டும் பனியால் சாலைகள் பனியால் மூடப்பட்டுள்ளன... எங்கு திரும்பினும் வெண்மை நிறமாக காண்போர் கண்களைக் குளிர வைக்கிறது இந்த பனிப்பொழிவு...


Next Story

மேலும் செய்திகள்